எலிக் காய்ச்சல் எச்சரிக்கை : இரத்தினபுரியில் அதிகமானோர் பாதிப்பு
இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார்.
அத்துடன், இதுவரை 6096...
பதுர் பாபா நிறுவனரின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி
உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம்.
மனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள்...
தொழிலாளியின் தலையில் சுமை : கம்பனி நிர்வாகத்திற்கு செந்தில் கடும் எச்சரிக்கை : வெள்ளிக்குள் தீர்வு வேண்டுமென உத்தரவு
மல்வத்த பிளான்டேசனுக்குச் சொந்தமான பதுளை - ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் கொழுந்துகளை நிறுப்பதற்கு பெண் தொழிலாளர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தேயிலைக் கொழுந்து நிறுப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாக மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும்...
நவலோக்க மருத்துவமனை இலங்கையின் முதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது
இலங்கையின் தனியார் மருத்துவனைத் துறையில் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனை ஆய்வுக்கூட துறையில் புதிய புதிய பரிமாணத்தின் அடையாளமாகக் கொண்டு தமது 35வது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையின் முதலாவது ஒன்லைன் (LAB TESTS...
HNBஇன் பிலியந்தலை வாடிக்கையாளர் நிலையம் புதிய தளத்திற்கு இடமாற்றமடைகிறது
பிலியந்தலை நகரில் அதிகரித்து வரும் வர்த்தக சமூகத்தினருக்கு மிகவும் சிறந்த வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, தமது பிலியந்தலை வாடிக்கையாளர் நிலையத்தை இலக்கம் 92/A, மொரட்டுவை...
நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக JCI தரப்படுத்தலைப் பெறுகிறது நவலோக்க மருத்துவமனை
நவலோக்க மருத்துவமனையினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச தரத்திற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION FROM JOINT COMMISSION INTERNATIONAL) தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்வதற்கு நவலோக்க மருத்துவனைக்கு...
கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்நாட்டு அரிசி உற்பத்தியை பலப்படுத்துகிறது
இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவனம் செலுத்தும் இந்த நாட்டின் பிரபலமான கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ விதை நெல் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உள்நாட்டு அரிசி உற்பத்தி...
Health Life Clinic நவீன வசதிகளுடன் கொழும்பு 7இல் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
கொழும்பின் முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ஹெல்தி லைஃப் கிளினிக், சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்தும் வகையில் இல. 139, தர்மபால மாவத்தை, கொழும்பு 07இல் உள்ள நவீன நோக்கம்...
எயார்டெல் லங்காவின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷீஸ் சந்திரா நியமனம்
எயார்டெல் லங்கா நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் அஷீஸ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எயார்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது புதிய பங்களிப்பின் ஊடாக, இலங்கை சந்தையில் எயார்டெலின்...
விவசாய உபகரணங்களுக்காக விசேட லீசிங் கொடுப்பனவை வழங்க பிரவுன்ஸ் நிறுவனத்துடன் இணையும் HNB
இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன துறையினரின் பயன்பாட்டிற்காக எடுக்கப்படும் விவசாய இயந்திர உபகரணங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நன்மைகளுடன் கூடிய அவர்களால் செலுத்தக் கூடிய...