பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடு

0
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கங்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் திருப்தியடைவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...

எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை

0
லிட்ரோ நிறுவனமானது  சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது. கடன் கடிதத்தை பெறுவது, கப்பல் கட்டணம்...

கொவிட் தொற்றால் 10 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

ஈஸ்டர் தாக்குதல்-12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு

0
புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு...

விஜய்யின் சொகுசு கார் வழக்கு! தீர்ப்பு பற்றி வந்த முக்கிய தகவல்

0
வரி செலுத்த தாமதம் ஆனதற்கு 400 சதவீத அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் தள்ளி வைத்து இருக்கிறது. நடிகர் விஜய் பிஎம்டபுள்யூ சொகுசு காரை இறக்குமதி செய்ததற்கு நுழைவு...

அஜித்தும் இல்லை, சூர்யாவும் இல்லை! 2022-ல் அதிக வசூல் செய்த பிரபாஸின் திரைப்படம்

0
இந்த 2022 ஆம் ஆண்டில் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் தொடக்கத்தில் இருந்தே வெளியாகி வருகிறது. அதன்படி ஜனவரி மாதம் வைரஸ் பரவல் காரணமாக திரைப்படங்கள் வெளியாகவில்லை, ஆனால் பிப்ரவரி மாதம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...

ஜனாதிபதி நாளை மறுதினம் விசேட உரை – நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளை மறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே...

காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு

0
தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை,...

இருப்பை தக்க வைக்கும் அரசின் முயற்சி தோல்வி – கம்மன்பில பகீர் தகவல்

0
" தேசிய அரசமைப்பது தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். எனவே, அரசின் முயற்சி தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது." - என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பில...

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை

0
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...