‘கச்சத்தீவு விவகாரம்’ – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இ.தொ.கா. எதிர்ப்பு!

0
" இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை, பறிப்பதற்கு துணை போக வேண்டாம்." இவ்வாறு தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார் இ.தொ.கா. உறுப்பினரும், பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...

விமலின் மனைவிக்கு ஈராண்டுகள் சிறை!

0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவியான சசி வீரவன்சவுக்கு ஈராண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகலவால், இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களை...

‘அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை’

0
" இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், இது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுத்துள்ளார் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை." இவ்வாறு பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. " சமர்ப்பிக்கப்படவிருக்கும்...

“தமிழக நிவாரணதில் வீட்டுக்கு ஒரு பொதி”

0
தமிழக அரசு வழங்கியுள்ள உணவு நிவாரணப் பொதிகளை பெருந்தோட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் போது வீட்டுக்கு ஒரு பொது என்ற அடிப்படையில் வழங்கப்படும் என நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தன்னிடம் தெரிவித்ததாக...

சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையை தயாரிக்குமாறு பரிந்துரை

0
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கக் கணக்குகள்...

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்கவும்! தமிழக முதல்வர் வலியுறுத்து!!

0
" தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கச்சதீவை மீட்க இதுவே சிறந்த தருணம்." சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற அரச விழாவில், 31 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபா மதிப்பிலான...

13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச்சென்ற பௌசர் விபத்து!

0
கொழும்பிலிருந்து, திருகோணமலை, கிண்ணியா பகுதிக்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற பௌசரொன்று, இன்று அதிகாலை குருநாகல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த எரிபொருள் பௌசரில், 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளது. பௌசர் குடைசாய்ந்ததால், பெருமளவிலான எரிபொருள், வீணாகியுள்ளது.

‘ஆளுநர் பதவியை ஏற்கமாட்டேன்’

0
மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றார் என்றும் இலங்கை மத்திய...

உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்டிருக்கும் உணவு, வலுசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஒன்று ஏற்படலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. ‘இந்த மந்தநிலையை எவ்வாறு...

ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய ஹரின், மனுச திட்டம்!

0
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது. பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச ஏற்காததால் அதிருப்தியடைந்த ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார , வடிவேல் சுரேஷ் ஆகியோர் கட்சியிலிருந்து...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...