உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டும் நேரம்! அறிந்துகொள்ளுங்கள்!

0
இன்று (மார்ச் 2) ஏழரை மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,...

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள்

0
நாட்டில் மேலும் 22 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,244 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து...

நாளை ஏழரை மணி நேர மின்வெட்டு

0
நாட்டில் நாளை தினம் (02) ஏழரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் மின் வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார...

நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!

0
வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

ரஷ்யப் படையினரால் சுடப்பட்ட இந்திய மாணவர்

0
உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ்...

பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரி புதிய கட்டட திறப்பு விழா

0
பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா நேற்று  (28) அதிபர் மொஹிதீன் முனவ்வர் தலைமையில்  இடம்பெற்றது. இதன்போது  ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் பாராளுமன்ற...

முறையான பஸ்சேவை இன்மையால் மக்கள் அசௌகரியம்

0
கொத்மலை போக்குவரத்துக்கு சபைக்குட்பட்ட பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலைக்கு செல்லும் பேருந்து முறையான நேரத்தில் இன்மையால் பூண்டுலோயா நகரில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை உருவாகின்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலை உட்பட கண்டி,கம்பளை,புஸல்லாவ,வட்டக்கொடை,மடக்கும்புர ஆகிய...

வெள்ளரிக்காயின் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு…?

0
உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு...

தமிழ் திரையுலகில் மூன்று வருடங்கள் ஓடிய ஒரே திரைப்படம்.. யார் நடித்த படம் தெரியுமா

0
தமிழ் திரையுலகில் தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் 25 நாட்களை கடந்துவிட்டாளே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக தமிழ் சினிமாவில் வெளிவந்து 100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்றால், அது தனுஷின் அசுரன் திரைப்படம்...

ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்யும் Microsoft

0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் மொபைல்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...