உக்ரைன் உளவுத்துறை அலுவலகத்தை தகர்த்தது ரஷிய படை
உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் ரஷிய...
ரயில் மோதி யாழில் யுவதி பலி!
யாழ். கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி யுவதியொருவர் பலியாகியுள்ளார்.
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட ரயில் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ராஜ்குமார் ஜெயந்தி (வயது -22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில்...
நாட்டில் நாளைய தினமும் 5 மணிநேரத்திற்கும் அதிகமான மின் விநியோகத்தடை
நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடைப்படையில் A,B, C ஆகிய வலையங்களில் 4 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின் விநியோகத்தடையினை...
ரஷ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும்-இங்கிலாந்து அமைச்சர்
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாதார தடைகளை” விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று, ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக "பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 329 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 329 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,912 ஆக அதிகரித்துள்ளது.
எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் தஞ்சம் தர தயார் – உக்ரைன் மக்களுக்கு மால்டோவா ஆறுதல்
உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம்தர தாயர் என்று மால்டோவா நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. ...
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு நியமனம்
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல்...
யுக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன
ரஷ்யா - யுக்ரேன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், யுன்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யுக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை,...
இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகம்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாக எரிபொருள் தொகை களஞ்சியசாலையின் தலைவர் நாலக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒக்டேன் 92 ரக மற்றும்...
உக்ரைனில் குண்டு மழை பொழியும் ரஷ்யா பதற்றத்தில் மக்கள்
உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.
இந்த நிலையில்,...











