‘மாகாண தேர்தலுக்கு தயாராகுங்கள்’ – மொட்டு கட்சி மேல் மட்டத்திலிருந்து உத்தரவு

0
மாகாணசபைத் தேர்தலக்கு தயாராகவே இருக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சி மேல் மட்டத்தால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்பதால் தற்போதில் இருந்தே ஏற்பாட்டு பணிகளை ஆரம்பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்,...

தாதியர் சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

0
அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (21) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து பேரணியை முன்னெடுப்பது  தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...

உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – ஜோ பைடன் இணக்கம்

0
உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஊட்டசத்து குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளதா?

0
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்களின் உணவுப் பழக்கத்தில் குறுகிய கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஊட்டச் சத்து குறைபாடு அல்லது போசாக்கின்மை நிலைமைகள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என வயம்ப பல்கலைக்கழகத்தின்...

அதிகரித்தது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை

0
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களால் உயர்வடைந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவின் டப்ளியுவ்.டி. ஐ ரக எண்ணெய் பீப்பாய்...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம்-இலங்கை மத்திய வங்கி

0
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான வீதம் திருப்பிச் செலுத்தப்படாமை...

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

0
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவிற்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்பிற்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் எரிபொருளின் விலையை...

வரட்சியான காலநிலை- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைகிறது

0
கடந்த தினங்களில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதற்கமைய காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு 24.3 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அதன் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 47 சதவீதம்...

சுற்றுலா நடவடிக்கைகளுக்காக விசேட செயலி-விசிட் ஸ்ரீலங்கா

0
நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி ஒன்று இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் குறித்த செயலி விசிட் ஸ்ரீலங்கா என்ற...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 227 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 227 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 597,118 ஆக அதிகரித்துள்ளது.

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...