கொரோனா தொற்றிலிருந்து மேலும் 304 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில்...

சுகாதார பிரிவினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0
சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளனா். 18...

மக்கள் வங்கிக்கு கோப் குழு அழைப்பு!

0
எதிர்வரும் நாட்களில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில் அழைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன. இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி...

மின்வெட்டு அமுலாகுமா?

0
நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (15) அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல காரணிகளே...

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவும் தயார்! அறிவிப்பு விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி!!

0
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனவே, தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எதிர்க்கட்சித்...

இனி வெற்று போத்தலை வழங்கினால் 10 ரூபா! தண்ணீர் போத்தலின் விலை ரூ. 19 மட்டுமே!!...

0
500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 19 ரூபா செலவில் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச...

115,867 பேருக்கே கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அனுமதி!

0
பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 867 பேருக்கு சலுகை விலையில் 15 கிலோ கோதுமை மா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான பத்திரம் வருமாறு, இது தொடர்பில் விளக்கமளித்த வர்த்தகத்துறை...

நிழல் உலக தாதா ‘பரிப்புவா’ கைது!

0
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பரிப்புவா’ என்றழைக்கப்படும் மானவடுகே அசங்க மதுரங்க, கோன்கடவள பகுதியில்  வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையின்போதே இவர் கைது...

வனிந்து ஹசரங்கவுக்கு கொரோனா!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான வனிந்து ஹசரங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...