பொதுத்தேர்தலை நடத்தவும் – மஹிந்த வலியுறுத்து

0
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும்   பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் மக்களால் வழங்கப்பட்ட ஆணை தோல்வியடைந்துள்ளதால், விரைவில் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த...

குளவிக் கொட்டு – ஐந்து தொழிலாளர்கள் பாதிப்பு!

0
புசல்லாவ சோகம தோட்ட கீழ்பிரிவு இலக்கம் 93 தேயிலை மலையில் குளவி கொட்டியதில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொன்டிருந்த தொழிலாளர்கள் 5 பேரை குளவிகள்...

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
மஸ்கெலியா, சமனெளிய சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் பாடசாலை  உபகரணங்கள் என்பன, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நேற்று  வழங்கப்பட்டன. செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா...

6000 ஓட்டங்களைக் கடந்த 6 ஆவது வீரர்

0
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த ஓட்ட இலக்கை அடைந்தார். டெல்ஸ் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை...

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண தொடர் UAE க்கு மாற்றம்!

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் - 2022,  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஆசியக் கிண்ண போட்டிகள் இலங்கையிலேயே நடைபெறவிருந்தது. எனினும், பொருளாதார நெருக்கடியால் ஐக்கி...

வீடு புகுந்து ஒருவர் சுட்டுப்படுகொலை – ரத்மலானையில் பயங்கரம்

0
ரத்மலானை சில்வா மாவத்தை பகுதியில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த நபர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தவிட்டு, தப்பியோடியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த குறித்த நபர் களுபோவில...

கொவிட் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு

0
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (26) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும்...

அவசரகால சட்டம் நீடிப்பு – இ.தொ.கா. உட்பட 120 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

0
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று  57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று (27) முற்பகல்...

ஆர்ப்பாட்டங்களை நடத்த மாற்றிடம் – பிரசன்ன ரணதுங்க

0
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்ப்புத் தளத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகாமையில்...

‘ஒத்துழைப்பு தொடரும்’ – ஜனாதிபதியிடம் அமெரிக்க தூதுவர் உறுதி

0
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார். குறித்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகப்பூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கும்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...