கொழும்பில் இந்திய தூதரகத்துக்கு தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

0
கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்றைய தினம் (14) கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வூ பெற்ற...

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் நிலைமை கவலைக்கிடம்!

0
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். எனினும், அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து...

தாயின் உடலைத் தேடி அலையும் மகன்!

0
தாயின் உடலைத் தேடி அலையும் மகன்! உயிர்களை மட்டுமல்ல உடல்களையும் தொலைக்கும் அவலம்! ராகம வைத்தியசாலையில் சம்பவம்! கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன....

கருவாடு, நெத்தலிக்கருவாடு, உப்பு உள்ளிட்ட சில பொருட்கள் மீது விசேட வரி

0
கருவாடு, நெத்தலிக்கருவாடு, வெந்தயம், குரக்கன் மா, கடுகு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் மீது விசேட வர்த்தக பொருட்கள் வரி விதித்து நிதியமைச்சர் அதிவிசேட வர்த்தமானி வௌியிட்டார். நெத்தலி, கருவாடு உள்ளிட்ட சில பொருட்களுக்கு விசேட...

முன்னாள் LTTE உறுப்பினர் கைது! கையில் கைக்குண்டு இருந்ததாம்!!

0
மட்டக்களப்பு − களுவாஞ்சிக்குடி பகுதியில் கைக்குண்டொன்றுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி வீதித் தடையை மீறி, பயணித்த ஒருவரை, விசேட அதிரடி படையின் மோட்டார் சைக்கிள்...

முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட்

0
முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தன்னை...

பத்திரிகை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் – செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்

0
தனியார் பத்திரிகையின் ஆசிரியர் வீட்டுக்குள் சிஜடியினர் எனக்கூறும் இருவர் இரவு 2.30 இற்கு உள்நுழைய முற்பட்டமைக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்! தனியார் பத்திரிகையின் ஆசிரியர் வீடு அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புக்குள் சிஜடியனர் எனக்கூறி இருவர்...

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

0
- ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமென உறுதி - அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் நியாயமான ஒரு தீர்வு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெருந்தோட்டப்...

நோட்டன் பகுதியில மண்சரிவு இரண்டு கடைகள் முற்றாக சேதம்.

0
கே.சுந்தரலிங்கம் நோட்டன் பொலிஸ் பிரிவக்குட்பட்ட நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (12) காலை 9.30 மணியளவில் தியகல நோட்டன் பிரதான வீதியில் நோட்டன்...

ஊடகவியலாளரை வேவு பார்க்கும் புலனாய்வுத் துறை : ஆசிரியர் சிவராஜாவிற்கு அச்சுறுத்தல்

0
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....