நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட கெம்பியன்- இராணிகாடு பிரதான பாதைக்கான காபர்ட் இடும்பணி முடிவு பெறுகிறது.

0
இப்பிரதான பாதை மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கென இ.போ.சபை மூலம் செயற்படுத்தப்பட்ட பேருந்து சேவையும் இடைநிறுத்தப்பட்டன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர்களாகவும் செயற்பட்ட அரசியல்வாதிகள்...

தடுப்பூசி அட்டை இல்லையெனில், பேருந்துகளில் இரட்டை கட்டணமா?

0
ஒரு முறையேனும் கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பேருந்துகளில் பயணிக்கும் போது, சாதாரண பேருந்து கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்...

இஷாலினியின் மரணத்தை மறைக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி? விசேட விசாரணைகள் ஆரம்பம்

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்து வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த இஷாலினியின் மரணத்தை மறைப்பதற்காக, சிறுமியின் குடும்பத்தாருக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறப்படும் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும்...

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்

0
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து, ரயில் சேவைகள் நாளை (01) முதல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்வது கட்டாயமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர்...

நுவரெலியா மத்திய வங்கிக் கிளைக்குச் செல்லும் தொழிலாளர் எதிர்கொள்ளும் அசௌகரியம்

0
- டி.சந்ரு நுவரெலியாவில் இயங்கும் மத்திய வங்கி கிளை காரியாலயத்தில் சேவையைப் பெறச் செல்லும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் துறையினர் அசௌகரிகளை எதிர்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த வங்கி காரியாலயத்தில் தங்களது ஊழியர் சேமலாப...

ஹிசாலினக்கு நீதி கோரி பெண்கள், சிறுவர்கள் பொகவந்தலாவையில் கவனயீர்ப்பு போராட்டம்.

0
- ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஜூட்குமார் ஹிசாலினிக்கு நிதி கோரி பொகவந்தலா கீழ் பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (30) மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு...

லிந்துலை பகுதியில் நேற்றிரவு விபத்து! பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன மரணம்!

0
இன்று அதிகாலை 1 மணியளவில் லிந்துலை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய பிரபல நடிகை ஒருவர் ஸ்தளத்திலேயே பலியானார். நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Van...

மலையகத்தின் வளம்! நீல இரத்தினக்கல் கொத்து!

0
இரத்தினபுரி − இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் எடையுடைய நீல நிற இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த இரத்தினக்கல்லை, சீனாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏல விற்பனையில் விற்பனை செய்வதற்காக, உரிமையாளர்...

பேராதனையில் இஷாலியின் உடல் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த ஜுட் குமார் ஹிஷாலியின் உடல் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை, இன்று (31) நடத்தப்படவுள்ளது. பேராதனை போதனா வைத்திசாலையில் இன்று பிரேத பரிசோதனைகள்...

ரிஷாட் பதியூதீன் (எம்.பி.) என்பவரைப் பூஜிக்கும் ஆதரவாளர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!

0
ஹிஷாலினி சிறுமி அல்லவாம்... யுவதியாம்... யுவதியாம்... யுவதியாம்!!! யுவதியொருத்தியை வேண்டுமென்றே சிறுமி சிறுமி என்று கூறிக் கூறி திசைதிருப்பல் மேற்கொள்ளப்படுகிறதாம்... அரே பையா.... 18 வயதுக்குக் கீழ் என்றால் அவள் சிறுமிதான். சிறுமியை சிறுமி...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....