81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும், 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி,...
மின் வெட்டுக்கு அனுமதி வழங்குவதா? தீர்மானம் இன்று
மின்சார கட்டமைப்பில் கேள்வி மற்றும் விநியோகத்திற்கிடையில் 300 மெகாவோட் இடைவெளி உள்ள நிலையில், அதனை பெற்றுக்கொள்வதற்கு மின்சார சபை எந்த திட்டத்தினையும் முன்வைக்கவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று...
பலாலி விமான நிலையம் ஏன் மூடப்பட்டது
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய...
கொவிட் தொற்றால் மேலும் 20 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (29) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...
பரீட்சைகள் நடைபெறும் போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வியமைச்சர்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த...
ரணசிங்க பிரேமதாசவின் பெயர் வேண்டாம் சரத் பொன்சேகா காட்டம்
எங்கள் சொந்த பயணத்தை மேற்கொள்வதற்காக ரணசிங்க பிரேமதாச பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பு...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 409 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 409 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,051 ஆக அதிகரித்துள்ளது.
‘வன்னியில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் ஜீவன்’ – (படங்கள்)
நீதி அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு , அங்கு வாழும் மலையக உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
வன்னியில்...
இன்னும் ஏழு மாதங்களில் நிலைமை மாறும்!
" அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது." - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம்- இராணுவத் தளபதி
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி...






