பேய் குரங்கு உட்பட புதிதாக 224 உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
ஆசியாவில் உள்ள மீகாங் பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட 224 விலங்குகளின் பட்டியல் உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் மீகாங் ஆற்றுப்படுகையில் தவளைகள்,...
500 அழகுக்கலை நிபுணர்களுக்கு லண்டனில் வாய்ப்பு!
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பொன்றினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அழகுக்கலைத்துறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன்...
9 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள்
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில்...
சேதன உரப்பயன்பாடு, வெற்றிகரமான விவசாயம்- மஹிந்தானந்த
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்தி, விவசாயிகள் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
களுத்துறை - பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று(27) ஊடகங்களிடம் கருத்து...
யாழில் நாளை முக்கியத்துவமிக்க ஊடக சந்திப்பு!
இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் ஒப்பமிட்ட ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணம் தொடர்பில் மற்றுமொரு தமிழ்க் கட்சியான...
நாட்டில் மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(26) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...
புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது
கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, கொவிட் நோய்க்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற, கடந்த ஆறு மாதங்களில்...
மின்வெட்டு தொடருமா?
நாட்டில் எதிரவரும் திங்கட்கிழமை வரை மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த ஆணைக்குழு இதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இந்ந திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் காணப்படும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு காரணமாக, இந்த கடனுதவியை...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 249 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 249 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 577,030 ஆக அதிகரித்துள்ளது.










