நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார்.
செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ...
ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பு!
போர் நிறுத்தத்துக்கான 20 அம்ச திட்டம் தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற கேள்விக்கு, இல்லை என டிரம்ப் பதிலளித்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள...
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: 27 பேர் பலி!
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் குறைந்தபட்சம் 27 பேர் பலியாகியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என...
ஜெனிவா பறந்தார் சிறிதரன் எம்.பி.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனிவாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்,...
ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.
டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான...
மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சர்வதேச நீதி கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இன்று!
தமிழ் மக்களுக்குச் சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தின்இறுதி நாளான இன்று புதன்கிழமைசகல தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
உள்நாட்டுப் பொறிமுறையைநிராகரிக்கின்றோம்,...
எரிபொருள் விலை குறைப்பு!
நாட்டில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை...
முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும்
கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை...













