சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

0
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்மொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும்...

கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(09) இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் -தனியார் துறை தலைவர்கள்

0
நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி...

நாட்டுக்கு பெறுமானத்தைக் கொண்டு சேர்க்கும் அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு.

0
பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி நாட்டுக்கு மதிப்புச் சேர்க்கும் அரசியலில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் தான் அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்தப் பேரிடர் நேரத்திலும் கூட பாராளுமன்ற உறுப்பினர்,அமைச்சர்கள்...

அடுத்த 10 நாட்களில் மீண்டும் எரி பொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

0
அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபன வசம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 150 மில்லியன் டொலர் இருப்பதாக குறிப்பிட்டார். எனினும், ஜனவரியில்...

மின்வெட்டு இல்லை – அறிவிப்பு விடுத்தார் அமைச்சர்

0
மின் வெட்டு தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. எனவே, இன்று முதல் மின் வெட்டு அமுலாகும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே...

நடிகை குஷ்புவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

0
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர், இவர் 90-களில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில்...

ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..

0
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில்...

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! ஆட்சி காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு?

0
" சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவி காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று...

‘ தோட்டத் தொழிலாளர்கள் கேட்பது உழைப்புக்கேற்ற ஊதியமே – கோதுமைமா நிவாரணம் அல்ல’

0
" எங்களுடைய தொழிலாளர்கள் இந்த நாட்டின் சுமைகள் அல்ல. சுமை தாங்கிகள். மலையக மக்களுக்கு தேவை உழைப்பிற்கு ஏற்ற ஊதியமே தவிர கோதுமை நிவாரணம் அல்ல." என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...