கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்! உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் : பொலிஸ் பேச்சாளர்
சித்திரை புத்தாண்டு காலத்தில் பல குற்றச் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறன செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன்...
தரை தட்டிய எவர் கிவன் கப்பல் ‘மீண்டும் மிதக்கத் தொடங்கியது’
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எவர் கிவன் கப்பலின் பின்பகுதி கால்வாயின் கடையை உரசிக்கொண்டு நிற்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள...
சிறிதரன் எம்.பியின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – மகன்மீதும் தாக்குதல்!
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஜானம் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் வீடுகள்
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் வீடுகளை கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளரும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத்...
பும்ராவை போல்ட் ஆக்கிய தமிழ் பொண்ணு!
இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரிட் பும்ரா. துல்லியமான தனது பந்துவீச்சால் எதிரணி துடுப்பாட்டவீரர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்பவர் பும்ரா.
அவர் கிரிக்கட் வாழ்வில் கைப்பற்றிய அனேக விக்கட்கள் அவரது யோக்கர் பந்துமூலமாகவே...
இலங்கை தேசியக் கொடியுடன் காலணிகளும் பாபிசுகளும் : அமேசான் இணையத்தில் விற்பனை
உலகின் முன்னணி இணைய விற்பனைத் தளமொன்றில் இலங்கையின் தேசியக் கொடியுடன் பாபிஸ் எனப்படும் கால்துடைபான் மற்றும் பாதணிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது.
உலக பிரசத்திபெற்ற அமேசான் என்ற இணையத்தளத்தில் இந்த விற்பனை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இதனை இலங்கைக்கு...
அமசோனுக்கு எதிராக செந்தில் போர்க்கொடி
இலங்கையின் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் உற்பத்திகளை இணையவழி விற்பனைக்கு விட்டுள்ள அமெரிக்காவின் வொஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் அமசோன் நிறுவனத்தின் செயற்பாடுகளை, இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்று, இலங்கைத் தொழிலாளர்...
ஆயிரம் ரூபாவை உறுதி செய்தமைக்கு இ.தொ.கா இளைஞர் அணிசார்பில் நன்றி தெரிவிப்பு
ஆயிரம் ரூபாவை உறுதி செய்துள்ள அரசாங்கத்திற்கு இ.தொ.கா. இளைஞர் அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இ.தொ.கா. இளைஞர் அணியின் பொதுச் செயலாளர் அர்ஜூன் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த வெற்றிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்...
ஆறுமுகன் தொண்டமானின் கனவு நனவாகியது என்கிறார் பாரத் அருள்சாமி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா வழங்குவதற்கு தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கனவாகவும் இ.தொ.கா பொதுச்செயலாளரும் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...
ஆயிரம் ரூபாவை உறுதிசெய்த அரசாங்கத்திற்கு நன்றிகள்! செந்தில் தொண்டமான்
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை உறுதிசெய்த அரசாங்கத்திற்கு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு
மறைந்த...