விலையேற்றத்தைக் கண்டித்து 20 நகரங்களில் ஜே.வி.பி. போராட்டம்!

0
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்றும், நாளையும் 20 பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டுள்ளது. மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை,...

மூச்சுத் திணறலால் மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!

0
மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது . இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது . நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தாய்ப்பால்...

தலிபான்களுக்கு நிதி வழங்குகிறது ஐ.நா.!

0
தலிபான்களுக்கு 6 மில்லியன் டொலர் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரேரித்துள்ளது. தலிபான்களால் நடத்தப்படும் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக 6 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை...

விலையேற்றம் – எரிவாயு தட்டுப்பாட்டால் நாடெங்கும் 12,000 உணவகங்களுக்கு பூட்டு!

0
எரிவாயு நெருக்கடி, பால்மா மற்றும் மரக்கறி தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் 12 ஆயிரம்வரையிலான ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள்...

மைத்திரி – அநுர சங்கமம்! பச்சைக்கொடி காட்டினார் தயாசிறி!!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கலாம். இதற்கு எவ்வித தடையும் கிடையாது. இதற்கு முன்னரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது...

14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது!

0
நீண்டகாலமாக 14 வயது சிறுமியொருவரை பணத்திற்காக பாலிய தொழில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுமியின் உறவு பெண் ஒருவரும், பணத்தை வழங்கி சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச்...

ஒமைக்ரொன் பரவல் தொடர்பான ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை -மருத்துவ ஆய்வு நிறுவகம்

0
ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதாரத்துறை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன் தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்...

வெளிநாட்டில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

0
வெளிநாடுகளில் தொழில் புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பும் போது முறையான வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு மத்திய வங்கி மீண்டும் அறிவித்துள்ளது. முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு எதிரான...

மரக்கறிக்கு தட்டுப்பாடு இல்லை – ஷசீந்திர

0
பொருளாதார மத்திய நிலையங்களில் போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர்...

நாட்டில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் மூன்று பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை மொத்தமாக 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...