யாழில் 4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்: எம்.பிக்களும் பங்கேற்பு!
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த...
எப்படி சுகம்? மஹிந்தவை சந்திக்க கால்டன் இல்லம் சென்றார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்தார்.
தங்காலை, கால்டன் இல்லத்துக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தவை சந்தித்து, அவரிடம் சுகநலம் விசாரித்தார்.
https://www.youtube.com/watch?v=WbLxIkmeD1g
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா ஜனாதிபதியின் விசா ரத்து!
காசா மீதான இஸ்ரேல் போருக்கு கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே இஸ்ரேலுடனான உறவை கடந்த ஆண்டு கொலம்பியா முறித்து கொண்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...
ஐ.தே.க. தலைமைப்பதவியை ஏற்கத் தயார்!
" ஐதேகவின் தற்போதைய தலைவர் உட்பட கட்சியிலுள்ள அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் கட்சி தலைமைப்பதவி ஒப்படைக்கப்பட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்."
இவ்வாறு ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐதேக தலைமைப்பதவி வழங்கப்பட்டால்...
ஆசிய கிண்ணம் யாருக்கு? இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில்...
இதயம் நொறுங்கிப்போய் இருக்கிறேன்! விஜய் உருக்கம்
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து...
மரக்கறி விலைப்பட்டியல் (28.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தவெக தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு!
தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி!
தமிழகம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில்...
ட்ரம்பை சந்தித்தார் ஜனாதிபதி அநுர!
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி...













