‘பச்சிளம் குழந்தையை விற்கு ஹெரோயின் வாங்கிய தம்பதி’ – குருணாகலில் கொடூரம்

0
மூன்று மாதங்களேயான பச்சிளம் கைக்குழந்தையை 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து , அந்நிதியைப் பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா் என சிங்கள...

தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன் – சம்பந்தன் திட்டவட்டம்!

0
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. துறக்கவுள்ளாரென...

போதைப் பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

0
போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச்சென்ற 12 இளைஞர்கள் ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுடன் யாத்திரைக்குச் செல்வோரை கைது செய்வதற்காக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் திடீர்...

IMFஐ நாடினால் அரசிலிருந்து வெளியேறுவேன் – அபாய சங்கு ஊதினார் வாசு

0
" இலங்கை அரசு, சர்வதேச நாணய நிதியத்தை நாடும் பட்சத்தில் மறுநொடியே அரசியிலிருந்து வெளியேறுவேன். சர்வதேச நாணய நிதியத்திடம் கடம்பெறுவதென்பது ஏழு பரம்பரைகளுக்கு பாதகமாகவே அமையும்." - என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...

எரிவாயு விநியோகம் தொடர்பாக லிட்ரோ, லாஃப்ஸ் நிறுவனங்களுக்கும் ஆலோசனை

0
உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடர்பாக குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அண்மைய உத்தரவுக்கு அமைய மாத்திரம் எரிவாயு...

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

மேலும் 430 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

0
நாட்டில் மேலும் 430 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 579,564 ஆக அதிகரித்துள்ளது.

ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்

0
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு...

இது தேர்தல் கூட்டணி அல்ல – மனோ

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " 21 ஆம் திகதியை நோக்கி, இன்றைய தினங்களில், கட்சி தலைவர்கள் கையெழுத்திடக்கூடிய எமது பொது ஆவணம் பற்றி கட்சிகள் மத்தியில்...

‘காட்டிக்கொடுத்த கறுப்பாடுகள்’ – இ.தொ.காவை சாடும் ராஜாராம்!

0
" அரசின் பங்காளி கட்சியாக இருந்து, கைகட்டி – மௌனம்காத்து, ஒட்டுமொத்த சமூகத்தையுமே காட்டிக்கொடுத்து - கறுப்பாடுகளாக செயற்படுபவர்கள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்காக கூவுகின்றனர். மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்." - என்று...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...