கோப், கோபா குழுக்களின் தலைமைப்பதவிகளில் மாற்றம்!
அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான (கோப்) குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு ஆகியன உட்பட 5 முக்கிய குழுக்களின் தலைமைப்பதவிகளில் மாற்றம் வரவுள்ளன என்று அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி...
நோர்வூட் பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
நோர்வூட் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபைத்தலைவர் கே.கே ரவி தெரிவித்தார்.
வரவுசெலவுதிட்டம் பிரதேசசபை தலைவர் கே.கே. ரவி தலைமையில் நேற்று (17) முன்வைக்கப்பட்ட போதே...
ஜப்பானில் மனநலமருத்துவமனையில் தீ – 27 பேர் பலி!
ஜப்பானில் இடம்பெற்ற தீவிபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
ஒசாகா நகரத்திலுள்ள ஒரு மனநல மருத்துவமனையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,
தவறுதலாக வீசப்பட்ட எரிபொருள் கானிலிருந்தே தீப்பற்றியதாக தெரிய வந்துள்ளது. பொலிஸார் பல்வேறு கோணங்களிலும்...
சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம் – தடுப்பூசி அட்டை கட்டாயம் (படங்கள்)
2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 18.12.2021 அன்று ஆரம்பமாகியது.
சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ...
கொட்டகலையில் 2 எரிவாயு வெடுப்பு சம்பவங்கள் (படங்கள்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் இரண்டு 17.12.2021 அன்று மாலை பதிவாகியுள்ளது.
கொட்டகலை, பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் வீடு ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம்...
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியானது, ஒமைக்ரொன் கொவிட் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியா ஆய்வுக்குழுவொன்று தமது ஆய்வுகள் ஊடாக...
வன்முறையில் ஈடுபட்ட மூவர் யாழில் கைது!
மானிப்பாயில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று...
‘ பூப்பனை தோட்ட மரணங்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை’ – வதந்திகளை நம்ப வேண்டாம்!
நுவரெலியா , கந்தப்பளை - கொங்கோடியா கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 50 வயதுக்கு மேற்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றியதால்தான் இவர்கள் உயிரிழந்தனர்...
ஆட்டோவை மோதித் தள்ளியது கார் – இருவர் படுகாயம் (படங்கள்)
சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் ஆட்டோவொன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று குறித்த ஆட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ஆட்டோவில் பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை...
என்ன கொடும சரவணா இது? வடகொரியாவில் சிரிப்பதற்குத் தடை!
வடகொரியா நாட்டில், குடிமக்கள் 10 நாட்கள் சிரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 10 நாட்கள் துக்க அனுசரிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...










