‘ஒமிக்ரோன்’ பிறழ்வு டெல்டாவைவிட 70 மடங்கு வேகமானது!

0
ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மருத்து பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 'ஒமிக்ரோன்' பிறழ்வானது, டெல்டா பிறழ்வை விடவும் 70 மடங்கு வேகமாகக பரவக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வானது மனிதனின் சுவாசக் குழாயில் மிகவும் வேகமாகப் பரவி...

‘விளையாட்டு’ வினா விடைப் போட்டி – பதுளை பிரதேச செயலக அணி முதலிடம்! (படங்கள்)

0
பதுளை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு இடையிலான 'விளையாட்டு' தொடர்பிலான பொது அறிவு வினா விடைப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண...

வேலைக்காக வெளிநாடு செல்வோர் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு!

0
2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் - என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் , கொவிட் தொற்யைடுத்து...

‘இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடும் நடவடிக்கை’ – வெளியான எச்சரிக்கை

0
2022 மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்பில் இலங்கை தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

‘ஒமிக்ரோன்’ – இலங்கையில் விசாரணை வேட்டை தீவிரம்!

0
'ஒமிக்ரோன்' வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம்...

துயரங்களை சுமந்து வாழும் அப்பர் கலஹா தோட்ட மக்கள்!

0
கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அட்டைக்கடிகள், குளவிக் கொட்டு , சிறுத்தை தாக்குதல் எனப் பல வலிகளையும் அச்சத்தையும் மனதில் சுமந்துக் கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள்...

பிபீ ஜயசுந்தரவின் பதவி துறப்பு கடிதத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி!

0
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டாரென அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளர் பதவி விலக வேண்டும் என ஆளுங்கட்சியில் உள்ளவர்களே வலியுறுத்த தொடங்கினர். பொருளாதார நெருக்கடி உள்ளிட்டக்...

கொரோனா தொற்று உறுதியான 518 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

கொவிட் தொற்றால் 21 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

எதிரணி என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது -சரவணபவன்

0
எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பதுதான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சித்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு மாநகர சபை பட்ஜெட்டை மேயர்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...