2026 இல் மாகாணசபைத் தேர்தல்!
எமது அரசு அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றது என்று தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் இணைந்து...
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டது ஏன்?
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...
ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து பயணம்: 13 சிறுவன் விபரீத செயல்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் காம் ஏர்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும்!
“ வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய யோசனை , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு உட்பட முக்கிய பல விடயங்களை மையப்படுத்தியமாகவே புதிய அரசமைப்புக்குரிய...
அணு ஆயுத வரம்புகளை ரஷ்யா பின்பற்றும்!
அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா- ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை...
வடகொரியா நிலைமையை தோற்றுவிக்க என்பிபி முயற்சி: பதறுகிறது மொட்டு கட்சி!
இலங்கையில் வடகொரியாவின் நிலைமையை தோற்றுவிப்பதற்கு ஆளுங்கட்சி முயற்சித்துவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே அடக்குமுறை தலைதூக்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா ...
மனித பேரழிவுக்கு இஸ்ரேல் பொறுப்பு கூறவேண்டும்!
காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஐ.நாவில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் வன்மையாகக்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கை, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் - 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூப்பர் சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இந்திய...













