பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் 20 பேர் பலி! 200 பேர் காயம்!! (photos)
பாகிஸ்தானின் தெற்கே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 200 பேர் காயமடைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30...
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பாதுகாக்க முடியுமா? அரசு வெளியிட்ட தகவல்
" இலங்கையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான யோசனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டு நிலைவரம் பற்றி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்ள...
நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு...
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
கல்வி அமைச்சில் இன்று (06) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர்...
முகம் பளபளக்க மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும் முறைகள்!
பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மொய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மொய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.
மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது...
தினமும் உணவில் இஞ்சி சேர்க்க வேண்டியதன் 10 காரணங்கள்!
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய இஞ்சியை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.
இதில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், நோயெதிர்ப்பு திறன் உள்ளது. இஞ்சியின் சுவை பிடிக்காது என்பதால் பலரும் இதனை...
ஆசிரியர்கள் போராடுவது ஏன்? காரணங்கள் இதோ
சர்வதேச ஆசிரியர் தினமாகிய இன்று, கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சம்பள முரண்பாட்டினை தீர்க்கக் கோரியும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க கோரியும் நாடு தழுவிய ரீதியில் அதிபர்- ஆசிரியர்கள் கோட்ட மட்டத்திலான...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள்...
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஓராண்டைக் கடந்தும்...
‘ரவுடி பேபி’ ஆக மாறிய ஹன்சிகா
மஹா படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஹன்சிகா, புதிதாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி...











