ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் புலிகளுக்கு தொடர்பா?

0
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதை வெளிப்படுத்தியது இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...

கண்டியிலும் தனி வீட்டுத்திட்டம் கையளிப்பு

0
கண்டி கெலாபொக்க இந்திய வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இணைய வழி காணொளி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வின் சம...

கனடாவில் ஓரினச் சேர்க்கை பெண் திருமணம்; குருக்களை அச்சுறுத்திய சட்டத்தரணி கைது

0
கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உமாநந்தினி‍யை பொலிஸார் கைது செய்துள்ளனர். டொரன்டோவைச் சேர்ந்த 47 வயதான உமாநந்தினி நிசாநாதன் (Umananthini Nishanathan) எனும்...

522 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்!

0
இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர். ஆறுமுகன் தொண்டமானால் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு 2013ம் ஆண்டு 4000 வீடுகளுக்கான ஒப்பந்தம் செய்து கைச்சாத்திட்டப்பட்டது. அவ்வீடமைப்பு திட்டங்கள் ஆட்சி மாற்றத்தின் காரணமாக...

தேயிலை பொருளாதாரம் ஆபத்தில்! நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை!!

0
' உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.' - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன்...

பாராளுமன்றத்திலும் எதிரொலித்த ‘பண்டோரா ஆவணம் அம்பலம்’

0
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இரகசிய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பாரிய நிதி ஆவணத்தினூடாக (PANDORA PAPERS) அம்பலமாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கை...

பண்டோரா ஆவணம் அம்பலம் – மொட்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பு

0
" முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு மற்றும் நிதி பதுக்கலில் எவராவது ஈடுபட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் சட்டம் உரிய வகையில் செயற்படும்." - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கவை-ஹேமந்த ஹேரத்

0
நாடு திறக்கப்பட்டதற்கு பின்னரான இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். மக்களின் இரண்டு வார செயற்பாடுகளின்...

‘மலையக பல்கலைக்கழகத்துக்கு இந்தியாவின் உதவி’

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது. இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு 7,8 ஆம் திகதிகளில் தடுப்பூசி

0
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...