சோமாலியாவுக்கு நேர்ந்த கதியே இலங்கைக்கு ஏற்படும் – தேரர் எச்சரிக்கை

0
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இந்நாட்டின் எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்யும் நோக்கத்தில் வந்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திருகோணமலைக்குச் சென்று எண்ணெய்க் குதங்களைப் பரிசோதனை செய்ததன் நோக்கம் மோசடியாக...

நடிகர் ஷாருக்கானின் மகனிடம் போதைப்பொருளா? உண்மையில் நடந்தது என்ன?

0
நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து...

‘தாத்தா’வாக ஜனாதிபதி கோட்டா வெளியிட்ட முகநூல் பதிவு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பதிவு வருமாறு, எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது! அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான்...

அவசரத்தில் வாசித்து, தடுப்பூசியை “விழுங்கி” விடாதீர்கள்!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு.... கண்டால் வரச்சொல்லுங்க அந்த அமைச்சரை! (யார் அவர்?) என் காலத்தில் பேராசிரியர் சந்திரசேகரனை "அரசகரும மொழிகள் ஆணைக்குழு" தலைவராக நியமித்து, அங்கே ஒரு தொடர்பாடல்...

பட்ஜட் கூட்டத்தொடருக்கு பின்னரே அமைச்சரவை மாற்றம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னரே அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என தெரியவருகின்றது. ஐ.நா. பொதுச்சபைக்...

ரயில் சேவையில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டம்!

0
ரயில் சேவை ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. ரயில் சேவையை பராமரிக்க ஆண்டுதோறும் 1.8 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது, ஆனால் வருமானமாக 800 மில்லியன் ரூபாவே கிடைக்கப் பெறுகிறது...

நாடு திரும்பினார் ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார செயலருடன் இன்று மாலை சந்திப்பு

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை...

சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சியைப்பிடிப்போம் – தலதா சபதம் (video)

0
" ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. எமது கட்சி குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தாலேயே போலி தகவல்கள் பரப்பட்டுவருகின்றன." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள...

ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வடகொரியா எச்சரிக்கை!

0
வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயல்பட வேண்டும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு மாத இடைவெளிக்கு பிறகு...

மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

0
மாகாணசபைகளுக்கான தேர்தல் தற்போதே இடம்பெறமாட்டாது என மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார். " நாட்டில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. உடனடி தேர்தலும் சாத்தியமில்லை. நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பின...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...