தோல் சுருக்கங்களை எளிய முறையில் நீங்க வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள்!

0
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது இதனை மறைக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற...

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்

0
எரிவாயுக்களின் கலவை செறிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு நிறுவனமும் இல்லாதமை வருத்தமளிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாத்தறை...

சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை !

0
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் திகதியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ்வழக்கை நாளை மறுதினம் (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2016...

எதிர்காலத்தில் ஜனாதிபதியை ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அழைக்க வேண்டிய நிலை-சபாநாயகர்

0
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக எந்தவொரு அமைச்சரும் நாடாளுமன்றில் இல்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியது அவசியமெனவும் சபாநாயகர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதுவரையில் புதிய...

எரிவாயு விபத்து, தர பகுப்பாய்வு அறிக்கை

0
எரிவாயு விபத்துக்கள் தொடர்பான தர பகுப்பாய்வு நிபுணர் அறிக்கையை இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக...

எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட குழு!

0
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (30) அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள்...

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி – அமைச்சரவை அனுமதி

0
மியன்மாரிலிருந்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட விலையின்கீழ் இக்கொள்வனை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சராலேயே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

‘இரத்தினபுரி வைத்தியசாலையில் இருதயநோய் சத்திரசிகிச்சை கட்டிடத் தொகுதி’

0
இரத்தினபுரி வைத்தியசாலையில் இருதயநோய் சத்திரசிகிச்சைக்கான கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,

நாடு முடக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!

0
" நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்று...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...