ஹட்டன் உணவகமொன்றில் எரிவாயு வெடிப்பு சம்பவம்

0
ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த...

‘யுகதனவி ஒப்பந்தம்’ – விசாரணை திகதி அறிவிப்பு!

0
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேற்படி விவகாரம் தொடர்பான மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,...

உடல்நிலை தேறிவந்த யாஷிகாவை பார்த்து நீ இன்னும் சாகவில்லையா என கேட்ட ரசிகர்

0
நடிகை யாஷிகா சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் புதுமுக நடிகையாக அறிமுகமானவர். சரியான படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் வாய்ப்பு வரும் படங்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு நன்கு...

‘விண்ணைத்தொடும் விலை உயர்வு’ – தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம் (படங்கள்)

0
நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தியும் ஆயிரம் ரூபாவை முறையாக வழங்குமாறு அழுத்தம் கொடுத்தும் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்...

பிரசவ வலியுடன் சைக்கிளில் வைத்தியசாலை சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

0
நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே...

‘கேஸ்’ குறித்து பரிசோதிக்க இலங்கையில் இரசாயன கூடம் இல்லை!

0
" எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்வதற்கு எமது நாட்டில் சட்டப்பூர்வமான இரசாயன ஆய்வுக்கூடம் இல்லை. 1960 களில் இருந்து இந்நிலைமையே காணப்படுகின்றது." - என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண...

தேவாலயம்மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

0
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலம்மீது இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு...

ஒமிக்ரோன்’ பிறழ்வு குறித்து இலங்கை கழுகுப்பார்வை!

0
'ஒமிக்ரோன்' வைரஸ் இலங்கைக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். " விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனைகள் உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் இடம்பெறும்....

நுவரெலியாவில் 5ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!

0
நுவரெலியாவில் பிரசித்திபெற்ற ஹோட்டலொன்றின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இன்று அதிகாலை 1.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 47 வயதுடைய பிரியந்த எட்டியரராச்சி என்ற...

உலகை மிரட்டும் ‘ஒமிக்ரோன்’ – அவசர நடவடிக்கைக்கு சஜித் வலியுறுத்து!

0
உலகை தற்போது அச்சுறுத்திவரும் 'ஒமிக்ரோன்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...