இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காளி!

0
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய-ஜப்பான் பொருளாதார மன்றத்தில்...

ஈரான், ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராஜதந்திர போர் உக்கிரம்!

0
ஆஸ்திரேலியாவுக்கும், ஈரானுக்கும் இடையில் இராஜதந்திர போர் வெடித்துள்ள நிலையில், தமது நாட்டு பிரஜைகளை அங்கு செல்ல வேண்டாம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி கோரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல்...

நிமல் லான்சா கைது!

0
  முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து கொச்சிக்கடை பொலிஸில் சரணடைந்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு வலை!

0
பாதாள குழுவினருக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு கிடைக்காததாலேயே வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர் எனவும், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

வடக்கு, கிழக்கில் நாளை போராட்டங்கள் முன்னெடுப்பு!

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களில் நாளை பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு...

விபத்தில் இரு இளைஞர்கள் பலி: கிளிநொச்சியில் சோகம்!

0
கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன...

மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக அரசியல் வாதிகள் மக்கள் விடுதலைக்காக கூட்டுக் குரல் எழுப்பாதது ஏன்?

0
ரணிலுக்காக கூட்டு சேர்ந்த மலையக தலைவர்கள், மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக கூட்டுசேர மறுப்பது ஏன் என்று அரசியல், சிவில், சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் கேள்வி...

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணும் அரசியல் வாதிகளுக்கும் வலை!

0
பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய அரசியல் வாதிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். "...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...