சிறப்புரிமைகள் வேண்டாம்: ரணில் திட்டவட்டம்!

0
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்...

நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது: ட்ரம்ப்

0
  நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என தெரியவருகின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில்...

அடுத்த பொதுவேட்பாளர் ஜி.எல்.பீரிஸா?

0
எதிரணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அல்லர் என்று முன்னாள் அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " எதிரணிகளை பொதுவானதொரு மேடைக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நானுஓயாவில் கோவிலில் கொள்ளை: பெண் கைது!

0
நானுஓயா நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ மருத வீரன் ஆலயத்தில் கொள்ளையடித்த பெண் , பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை...

முத்தையன்கட்டு சம்பவம்: விசாரணைக்கு இராணுவம் முழு ஒத்துழைப்பு!

0
முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இராணுவம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருன கமகே தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே...

அரசியலுக்காகவே ஹர்த்தால்! மக்கள் ஆதரவளிக்ககூடாது என்கிறது அரசு!!

0
" குறுகிய அரசியல் தேவைப்பாட்டுக்காக வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அரசியலுக்காக முன்னெடுக்கப்படுகின்ற இந்நடவடிக்கைக்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரவளிக்ககூடாது." இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான...

ஓமந்தையில் கோர விபத்து: இருவர் பலி!

0
  வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிபயணித்த பொலிரோ ரக வாகனம் ஏ9 வீதியின்...

25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி! தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் உயிரிழப்பு

0
  நண்பியிடம் 25 பவுண் நகையைக் கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியைச் சேர்ந்த ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு...

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம்: ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்து!

0
  உக்ரைன் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க , பாதுகாப்பு உத்தரவாதங்களை கொண்டு இருக்க வேண்டும் என ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...