பெலவத்தையிலிருந்து அரசாங்கத்தை இயக்குவது டில்வின் சில்வாவா?

0
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் பதவிப் போட்டி எதுவும் இல்லை. கூட்டு பொறுப்புடனேயே செயல்பட்டுவருகின்றோம். நாளை பதவி விலகச்சொன்னால்கூட விலகிச்செல்லக்கூடிய தோழர்களே உள்ளனர். புதவியைவிட கடமைதான் முக்கியம்.” இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா...

ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை!

0
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு...

டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியா பயணம்!

0
“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டது. இந்த...

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வழங்குவதில் அமெரிக்கா பின்வாங்கல்?

0
AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்காமல் அமெரிக்கா தன் வசம் வைத்திருக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தைவான் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதரவு உறுதியில்லாததால், சீனாவை எதிர்கொள்ள தமது...

மரக்கறி விலைப்பட்டியல் (05.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஈரான், அமெரிக்காவுக்கிடையில் ஓமானில் சந்திப்பு!

0
போர் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு நேரடி சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை ஓமானில் நடைபெறவுள்ளது. பேசப்படும் விடயங்கள் மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் என்பன தொடர்பில் எழுந்த...

என்.பி.பி. அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது!

0
“159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது.” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “ மாங்காய் மரத்துக்கு கல் அடிப்பதுபோல ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது. ஆளுங்கட்சி...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

0
இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் எனத் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில்...

கடாபியின் மகன் சுட்டுக்கொலை!

0
  லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி, வடமேற்கு லிபியாவின் ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...