வெற்றியாம்! போராட்டத்தை நிறுத்தினார் விமல்!!

0
தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றதாகக் கூறி, போராட்டத்தை இன்று நிறைவுக்கு கொண்டுவந்தார் விமல் வீரவன்ச. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் என வலியுறுத்தியே கல்வி...

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும்...

கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!

0
கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்! மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் தலைவர் கலைஞர் மலையக வாசுதேவன், கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் கலை மற்றும் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காறிய கலைஞர்களுக்கும், இலக்கிய ஆளுமைகளுக்கும் கலாபூஷணம் அரச...

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு!

0
“ஆறாம் வகுப்புக்குரிய கல்வி மறுசீரமைப்பை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய மீளாய்வின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும். ” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...

அஸ்வெசும கொடுப்பனவு உரித்துள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு ரூ. 6000 கொடுப்பனவு!

0
அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு  பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட  6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை  2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே. க. வலியுறுத்து!

0
பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள இவ்வாறு வலியுறுத்தினார். புதிய...

தொடர்கிறது விமலின் சத்தியாகிரகப் போராட்டம்!

0
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 2ஆவது...

ஈரான் போருக்கு தயாராகவே உள்ளது: எச்சரிக்கை விடுப்பு!

0
“ ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில்...

மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த – அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை!

0
மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...