காலி மாநகரசபை உறுப்பினர்கள் ஐவர் கைது!

0
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள காலி மாநகரசபை உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டு எதிரணியை பிரதநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்கள் மற்றும்...

மீண்டும் சிறிகொத்த செல்வாரா சஜித்? ரணிலின் வியூகம் என்ன?

0
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றிகரமான திசையை நோக்கி பயணிக்கின்றது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் நேற்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான...

ட்ரம்புக்கு உயரிய விருதை வழங்குகிறது இஸ்ரேல்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​புக்கு இஸ்​ரேலின் உயரிய குடிமகன் விரு​தான இஸ்​ரேல் அமை​தி விருது வழங்​கப்​படும் என்று இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அறி​வித்​துள்​ளார். புளோரி​டா​வில் இரு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் இடையே நடை​பெற்ற சந்​திப்பை...

பேரிடர் நிவாரணமாக 142,930 டொலர்களை வழங்குகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி

0
இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு மில்லியன் ரென்மின்பி (RMB)யை நிவாரண உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது. இந்த உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய...

மதுவரித் திணைக்களமும் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளைத் தாண்டியது!

0
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி...

கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

0
கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை நடத்தி, அறிக்கை...

மரக்கறி விலைப்பட்டியல் (31.12.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அரசமைப்பு பேரவை சுயாதீனமாக இயங்க இடமளிக்க வேண்டும்!

0
அரசியலமைப்பு பேரவையின் சுயாதீனத்தன்மைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைக்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

கொழும்பு மாநகரசபை பட்ஜட் இன்று நிறைவேறுமென அரசு நம்பிக்கை!

0
அரசியல் ரீதியிலான கேம் எதுவும் இடம்பெறாவிட்டால் கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க...

மக்கள் எங்கள் பக்கம்: என்பிபி அரசை அசைக்க முடியாது!

0
ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு. “ தேசிய மக்கள் சக்தி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...