இந்தியா வரும் புடினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

0
இந்​தி​யா​வுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தியா - ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெறுகிறது. இதில் பங்​கேற்க 2 நாள் பயண​மாக...

போரை முடிவுக்கு கொண்டுவர புடின் விருப்பம்: ட்ரம்ப் தகவல்!

0
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக புதன்கிழமையன்று...

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை

0
    சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்கவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை...

16 லட்சத்து 14 ஆயிரத்து 827 பேர் பாதிப்பு!

0
🛑சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரிப்பு 🛑350 பேரை காணவில்லை 🛑1,289 வீடுகள் முழமையாகவும், 44 ஆயிரத்து 574 வீடுகள் பகுதியளவும் சேதம் 🛑51 ஆயிரத்து 765 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு 🛑16 லட்சத்து...

புதிய பாதீட்டை முன்வைக்குமாறு யோசனை!

0
நாட்டில் பேரனர்த்தம் ஏற்பட்டதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...

பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன்? தெரிவுக்குழு அமைக்குமாறு வலியுறுத்து!

0
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேற்படி வலியுறுத்தலை விடுத்தார். “ இலங்கையில் சீரற்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (4.12.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (4.12.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (4) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இலங்கையை மீள கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடனும் சர்வதேச பங்காளிகள் கைகோர்ப்பு!

0
டித்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு இராஜதந்திர தூதுக் குழு, இருதரப்பு மற்றும் பலதரப்பு அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன்...

இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானமும் வருகை!

0
  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட டு மக்களின் நிவாரணப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான C-17 விமானம்நேற்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் இந்த...

ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை!

0
" ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யாவும் தயாராகவே உள்ளது' என ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தூதர்களுடன் புடின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...