இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானமும் வருகை!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட டு மக்களின் நிவாரணப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுடனான C-17 விமானம்நேற்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் இந்த...
ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை!
" ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யாவும் தயாராகவே உள்ளது' என ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தூதர்களுடன் புடின்...
50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!
🛑 சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு
🛑 356 பேரை காணவில்லை
🛑 971 வீடுகள் முழமையாகவும், 40 ஆயிரத்து 358 வீடுகள் பகுதியளவும் சேதம்
🛑 53 ஆயிரத்து 758 குடும்பங்கள்...
உலகலாவிய மோதல் வெடிக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை!
உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க், எச்சரித்துள்ளார்.
உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் விவாதித்ததற்குப்...
இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விசேடஅமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அரசாங்க...
மரக்கறி விலைப்பட்டியல் (03.12.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (03.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எதிரணி தலைவர்களுடன் ரணில் இன்று விசேட சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டையும் மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் மற்றும்...
ரஷ்யா ஜனாதிபதி நாளை இந்தியா வருகிறார்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
அவரது பயணத்தின் போது ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அதிநவீன எஸ் 500 ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை...
215 பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் பதிவு!
நாட்டில் கடந்த சில தினங்களாக 215 பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, மொனறாகலை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே...













