அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கு முயற்சி!

0
  இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: 17 ஆம் திகதி விவாதம்!

0
  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அன்றைய தினமே மேற்படி சட்டமூலம்...

எல்ஜின் தோட்ட மக்களின் எதிர்காலம்?

0
 பி.கேதீஸ் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் 28 ம் திகதி நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக எல்ஜின் மலை உச்சியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலை...

மரக்கறி விலைப்பட்டியல் (08.02.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.02.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

படைகள் இருப்பதாலேயே வடகிழக்கு மக்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனராம்: மொட்டு கட்சி விளக்கம்!

0
" வடக்கு, கிழக்கில் படை முகாம்கள் இருப்பதாலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். “சுதந்திரம் என்பது அபிமானம்....

உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி: மோடி புகழாரம்!

0
“ உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழியாகும். தமிழ் இலக்கியம் நித்தியமானது. தமிழ் பண்பாடு உலகளாவியது .” இவ்வாறு இந்திய பிரதமர் நநேர்திர மோடி Narendra Modi தெரிவித்தார். மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர்...

4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
  இலங்கைக்கு கடந்த 04  நாட்களுள் மாத்திரம் 40 ஆயிரத்து 54 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 04 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா...

கடைசி ஓவர்வரை போராடி தோற்றது நெதர்லாந்து!

0
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இந்த ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை நெதர்லந்து அணி பாகிஸ்தானுக்கு...

“மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக, சட்ட பொறுப்பு இருக்கிறது”

0
பிரித்தானிய வர்த்தக நோக்கங்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைக்க, தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வம்சாவளிகளான இன்றைய மலையக தமிழர்கள் தொடர்பில், பிரித்தானியாவுக்கு உள்ள தார்மீக மற்றும் சட்ட கடப்பாடுகளை...

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் வேலைத்திட்டத்திற்கு இணக்கம்

0
மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன. மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரச வருமான நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகம்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...