தலவாக்கலையில் கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!

0
தலவாக்கலை லிந்துலை மட்டுக்கலை தோட்டத்திலுள்ள காய்கறி தோட்டத்திற்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் அகலங்க பினிடிய தெரிவித்தார். பன்றி போன்ற விலங்குகளை பிடிக்க...

படகு கவிழ்ந்து 50 பேர் பலி: கொங்கோ நாட்டில் சோகம்!

0
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் தீப்பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹாலிஎலயில் ஒருவர் கைது!

0
ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று ( 16)ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல என பொலிஸார் தெரிவித்தனர். கெடவல வீதி , துனுவங்கிய, சமகிபுர, ஹாலிஎல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரே...

பிள்ளையானுக்காக கம்மன்பில களமிறங்கியதன் பின்னணி என்ன?

0
' பிள்ளையானின் சட்டத்தரணியாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில செயல்படுவதுகூட ஒரு வகையான அரசியல் சூழ்ச்சியாகும். எனினும், எமது ஆட்சியின்கீழ் கடந்த கால சம்பவங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...

தொடரும் வரிப்போர்: சீன பொருட்களுக்கு 245 சதவீத வரி!

0
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி...

அமெரிக்காவின் வரிப்போரால் இலங்கைக்கு பெரும் தாக்கம்!

0
" அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கைக்கு பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே, இதனை அவசர நிலைமையாகக்கருதி, தம்மால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வலியுறுத்தியுள்ளார். விசேட...

பிள்ளையான் பிரதான சூத்திரதாரியா?

0
" பிரபாகரனுடனேயே மோதிய பிள்ளையானை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது." - என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். எனினும், முயலை நரியாக காண்பிக்கும் தந்திரம்...

யாழில் 17 சபைகளையும் என்பிபி கைப்பற்றும்!

0
" தமிழ்க் கட்சிகளுக்குத் தற்போது தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் எமக்கு எதிராகப் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்." - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (17.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...