மித்தெனிய துப்பாக்கிச்சூடு; 3 சந்தேகநபர்கள் கைது

0
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். மித்தெனிய சந்தியில் தனது குழந்தைகள் இருவருடன்...

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்

0
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி...

யாழ். தாளையடியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
யாழ். வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படையினரும், மருதங்கேணிப் பொலிஸாரும் இணைந்து இந்தக்...

ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

0
காசாவிலிருந்த இஸ்ரேல் படையினர் வெளியேறாவிடின் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள்...

மலையக அரசியல் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்!

0
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்டக் கம்பனிகளே தடையாக உள்ளன. இந்த தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகள் மலையக தலைவர்களை அவமதிக்கும் வகையில்...

மாலைதீவு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த...

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

0
கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்துக்குள் வைத்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை பாதாள உலகக் கும்பலின் முக்கியஸ்தர் கனேமுல்ல சஞ்சீவ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்...

மரக்கறி விலைப்பட்டியல் (21.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

குற்றவாளிகள் தப்பவே முடியாது!

0
நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு...

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணை!

0
நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்புலம் தொடர்பிலும், அதனுடன் தொடர்புபட்ட தரப்புகள் சம்பந்தமாகவும் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேற்படி சம்பவத்தை சாதாரணதொரு சம்பவமாக அரசாங்கம்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...