2025 ஆம் ஆண்டு பாதீடு (நேரலை)

0
மலையக தமிழர்களுக்காக.... தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா.. மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2,650 மில்லியன் ரூபா.... மலையக தமிழ் மக்களின் பாடசாலைகள் (நவீன...

விபத்தில் 12 பேர் காயம்!

0
கந்தகெட்டிய பொபிட்டிய வீதியில் இன்று (17) காலை தனியார் பேருந்து ஒன்றும் ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சென்ற வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய...

ஏப்ரல் 26 உள்ளாட்சித் தேர்தல்?

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் இறுதிவாரத்தில் நடைபெறவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பெரும்பாலும் ஏப்ரல் 26 ஆம் திகதியை தேர்தல் தினமாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது. உள்ளாட்சி அதிகார...

மரக்கறி விலைப்பட்டியல் (17.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

குட்டி தேர்தலுக்கே அஞ்சும் எதிரணி ஆட்சியை பிடிப்போம் எனக் கூறுவது வெறும் கனவு!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்குகூட அஞ்சம் எதிர்க்கட்சிதான், ஆட்சியை கைப்பற்றுவதைப்பற்றி கதைத்துவருகின்றது. இது வெறும் கனவு மாத்திரமே என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில்,...

அநுர அரசின் கன்னி பாதீடு இன்று முன்வைப்பு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவு - செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார். வரவு...

தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளராக சுமந்திரன் நியமனம்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நியமிக்கப்பட்டார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை அப்ப பதவியில் இருந்த...

உதவி பிரதேச செயலர் தீயில் எரிந்து மரணம்: யாழில் சோகம்

0
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து வந்த பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேற்படி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆறு மாதக் கர்ப்பிணியாக...

“பட்ஜட் ரெடி” – நாளை நாடாளுமன்றில் முன்வைப்பு!

0
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார். வரவு...

369 பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்!

0
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் மேலும் மூவரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. இஸ்ரேல், ஹாமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதல்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...