தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூறவேண்டும்!

0
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது...

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 2027 இற்குள் நிறைவு பெறும்! காணி உரிமை வழங்குவது உறுதி!!

0
  🛑 10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 56 வீடுகளுக்குரிய நிர்மாண பணி 12 ஆம் திகதி இடம்பெறும். 2026 இல் மேலும் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்....

காசா அமைதித் திட்டம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்!

0
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு வருடமாக நீடிக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு...

மரக்கறி விலைப்பட்டியல் (09.10.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம்

0
"இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும்." - இவ்வாறு...

ஜெனிவா தீர்மானம்: வெளிவிவகார அமைச்சர் இன்று விசேட அறிவிப்பு!

0
"ஜெனிவா விவகாரமானது கடந்த காலங்களில் அரசியல் உதைப்பந்தாட்டமாகவே பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. அவ்வாறானதொரு நிலையை நாம் ஏற்படுத்தமாட்டோம். எமது நாட்டு மக்களுக்குரிய சுதந்திரம், உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும்,...

காட்டு யானைகள்  அட்டகாசம்! 33 தென்னை மரங்கள் நாசாம்!!

0
காட்டு யானைகள்  அட்டகாசம்! 33 தென்னை மரங்கள் நாசாம்!! அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம்  பகுதியில் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரக்கூடிய 33 தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன. அதிகாலை 2 மணியளவில்...

மலையக அதிகார சபை குறித்து இனவாத கண்ணோட்டம்: சபையில் மனோ காட்டம்!

0
  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " ஜனாதிபதி, எனக்கு எழுதிய கடிதத்தில், "இந்த #மலையக #அதிகாரசபை பற்றிய (under review) மீளாய்வு நடைபெறுகிறது" என பதில் வழங்கி...

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!

0
  மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில்...

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

0
01.01.2026 இலிருந்து வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...