யாழ். நகரப் பகுதியில் வைத்து இளைஞனை காரில் கடத்தி 80 லட்சம் ரூபா கொள்ளை! பெண் உட்பட நால்வர்...

0
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடு செல்வதற்காக...

மெக்சிகோவில் கோர விபத்து: 41 பேர் பலி!

0
மெக்சிகோவில் கோர விபத்து: 41 பேர் பலி! மெக்சிகோவில் பஸ்ஸொன்று, லொறிமீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை...

இன நல்லிணக்கம் பற்றி கலந்துரையாட கொழும்பு விரைகிறது சீனக்குழு!

0
தேசிய இன விவகார ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அமைச்சர் பான் யூ தலைமையிலான சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள மேற்படி தூதுக்குழு 23 ஆம்...

முன்னாள் எம்.பிக்கள் இழப்பீடு பெற்ற விதம் குறித்து விசாரணை!

0
அறகலயவின்போது ஏற்பட்ட இழப்புகளுக்காக இழப்பீடு பெற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது என தெரியவருகின்றது. அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, போலியான தகவல்களையும் உள்ளடக்கி சிலர் கூடுதலான இழப்பீட்டை...

‘தண்ணீர் வைத்தியம்’ – அர்ச்சுனாவுக்கு மனோ நெத்தியடி!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு இது..... நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பெயரை விளிக்காமல், அவரை இலக்குவைத்தே இப்பதிவு இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையில் வாழும், தமிழர்கள் அனைவரும், பிரதேச, வரலாற்று,...

மரக்கறி விலைப்பட்டியல் (10.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காட்டு யானை தாக்கி நபரொருவர் பலி!

0
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் . குறித்த நபர் 54 வயதுடைய 91/2,அலகொடபிடிய,வம் எல மாகடவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர் என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

மஹிந்தவின் நாமத்தை உச்சரித்தே ஆட்சி தக்கவைப்பாம்!

0
ராஜபக்சக்களின் நாமத்தை உச்சரித்தால்தான் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என அரசாங்கம் கருதுகின்றது. தலைகீழாக நின்றாலும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் சாதனையை முறியடிக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. பாரதி காலமானார்!

0
சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. பாரதி காலமானார்! இலங்கையில் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார். சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக அச்சு ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்ட...

அரச மாளிகையிலிருந்து வெளியேற மஹிந்தவுக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பு!

0
அரசாங்க மாளிகையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர் எனவும், எனவே, சட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு முன்னர் அவர் வெளியேறினால் நல்லது  எனவும் அமைச்சர் நளிந்த...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...