யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

0
  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் இன்று காலை...

விபத்தில் நால்வர் பலி!

0
அநுராதபும் தலாவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அனுராதபுரம் - குருநாகல் பிராதன வீதியில் தலாவ பகுதியில் பாரவூர்தியும், வேனும் மோதியதில் இந்த விபத்துச் இடம்பெற்றுள்ளது. வேனில்...

பலஸ்தீன நாடொன்றுக்கான பிரிக்க முடியாத உரிமையை அங்கீகரிக்கிறோம்

0
எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு...

ஐ.நாவில் மூன்று முறை நாச வேலை: ட்ரம்ப் கொந்தளிப்பு!

0
ஐ.நா.வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ' ஐ.நா.சபையில் ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற மாடிக்கு...

காற்றாலை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வலுப்பெறும்!

0
"மன்னாரில் முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. அது மேலும் வலுப்பெறும். ஏன் மக்கள் வெள்ளமாகக்கூட மாறும்." இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை...

லிந்துலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இருந்து நேற்று காணாமல்போன நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கா. கிருஷ்ணசாமி (70) என்பவரே இவ்வாறு சடலமாக...

மரக்கறி விலைப்பட்டியல் (25.09.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மலையகத்திலுள்ள தரிசு நிலங்களில் உற்பத்திகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும்!

0
யாழ்ப்பாணத்தில் தெங்கு பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அண்மையில் பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தது போல, மலையகத்தில் உள்ள தரிசு நிலங்களில் சுயதொழில் வாய்ப்புகளின் ஊடாக உற்பத்திகளைப் பெருக்குவதற்கு நடவடிக்கை...

மலையகத்தில் மற்றுமொறு தொழிற்சங்கம்: தேர்தலில் போட்டியிடவும் திட்டம்

0
மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று விரைவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த காலங்களில் பாரிய தொழிற்சங்கங்கள் மீது காணப்பட்ட குறைபாடுகள், அதிருப்திகள் காரணமாகவே புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழம்பெரும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...