புலிகளுடனேயே துணிவுடன் மோதியவர்கள் நாம்: நாமல் சூளுரை

0
" சவால்களைக் கண்டு அஞ்சுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர் எனவும், அவ்வாறு அஞ்சுபவர்களாக இருந்திருந்தால் புலிகளுடன் மோதி இருக்கமாட்டோம்." என்று நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார். '" அடக்குமுறை மூலம் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என...

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

0
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பெப்ரவரி மாதம் தன்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில்...

சீனாவின் டீப்சீக் ஏஐ செயலிக்கு அமோக வரவேற்பு: அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு!

0
சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு, உலக கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. சீனாவின் ஸெஜியாங் மாகாணம் ஹாங்சூ நகரில், லியாங்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகே மாகாண தேர்தல் குறித்து முடிவு!

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் எனவும், அது முடிவடைந்த பின்னரே மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...

அரச மாளிகையைவிட்டு கௌரவமாக வெளியேறாவிடின் மாற்று நடவடிக்கை!

0
எழுத்துமூலம் அறிவிக்குமாறு இழுத்தடிப்பு செய்துகொண்டிருக்காமல் முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்க வீடுகளில் இருந்து வெளியேறுவதுதான் பொருத்தமான நடவடிக்கை. அவ்வாறு இல்லையேல் வெளியேற்றுவதற்கு மாற்று வழிகள் உள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

அமெரிக்கா பறந்த பஸில் மே மாதம் இலங்கை வருவாராம்!

0
அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் மே மாதம் நாடு திரும்புவார் என்று மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த...

எங்கள் ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு முடிவு கட்டுவோம்!

0
பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணிமில்லை எனவும், தமது ஆட்சியின்கீழ் அரசியல் பழிவாங்கலுக்கு முடிவுகட்டப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது தம்பி யோசித ராஜபக்ச...

கச்சத்தீவு திருவிழாவுக்கு நாள் நிர்ணயம்!

0
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது

0
நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...