ஆசிய கிண்ணம்: இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் மோதல்!

0
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில்...

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: மயான பூமியாகிறது காசா!

0
  இஸ்ரேல் இராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காசாவை நிர்வகித்து...

தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்

0
  எதிர்​காலத்​தில் ஏதேனும் தீவிர​வாத தாக்​குதல்​ நடந்​தால் ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்​நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைத​ரா​பாத்தில் நேற்று நடை பெற்ற விடு​தலை தின சிறப்பு நிகழ்ச்​சி​யில்...

“டபள் கேம்” ஆடும் ஆஸ்திரேலியா! சீன அரச ஊடகம் விசனம்!!

0
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்குரிய ஆஸ்திரேலியாவின் முயற்சியை சீன அரச ஊடகம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது இரு முகங்களைக் கொண்ட அணுகுமுறையென சைனா டெய்லி நாளிதழ் ஆசிரியர் தலையங்கள் எழுதியுள்ளது. சீனாவுடன் பொருளாதார உறவுகளையும்,...

நாள் சம்பளமாக ரூ. 2000 வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும்...

மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு தக்க பதிலடி!

0
தங்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க ஊழியர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். திருகோணமலையில்  நடைபெற்ற ஐக்கிய மக்கள்...

நல்லூரில் திலீபனை அஞ்சலிக்கச் சென்ற அமைச்சரை திருப்பியனுப்பியது ஏற்பாட்டுக்குழு!

0
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாகதீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு அஞ்சலி மேற்கொள்வதற்காகச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் இடைமறித்துத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். திலீபனின் நினைவிடத்துக்கு அமைச்சர் சந்திரசேகர் சென்றதும், அங்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (18.09.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மூன்று பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பயங்கரம்!

0
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் கோடோரஸ் டவுன்ஷிப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...