மஹிந்தவுக்காக 10 வீடுகளை வழங்கக்கூட மக்கள் தயாராம்

0
மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையிலிருந்து வெளியேறினால் அவருக்கு 10 வீடுகளைக்கூட வாங்கிக்கொடுப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தூய்மை ஸ்ரீலங்கா தொடர்பான...

வடக்கு மக்கள் குறித்து ஜனாதிபதி அநுர வழங்கியுள்ள உறுதிமொழி

0
வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில்...

‘கெட் அவுட்’ என்கிறது அரசு: ‘குட்பாய்’ கூறுவாரா மஹிந்த?

0
" எழுத்துமூல அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை, அரச வதிவிடத்திலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறலாம்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எழுத்துமூலம் அறிவிப்பு விடுத்தால் அரச மாளிகையிலிருந்து வெளியேறத் தயார்...

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
அமெரிக்க டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47-வது...

ஜே.வி.பி. செயலருடன் பிரிட்டன் தூதுவர் சந்திப்பு!

0
ஜே.வி.பியின் பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக்குக்கும், ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பிரித்தானிய...

ட்ரம்பிடம் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அவசர கோரிக்கை

0
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம்...

சிறிதரன் எம்.பி விவகாரத்தில் அரசுக்கு தொடர்பு கிடையாது!

0
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தமடைகின்றோம். இந்தச் சம்பவத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும், தலையீடும் கிடையாது. விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்." - இவ்வாறு சபை முதல்வரும்...

துருக்கியில் பயங்கர தீ விபத்து: 76 பேர் பலி!

0
துருக்கியில் உள்ள ஒரு ஹோட்டலொன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 76 பேர் பலியாகியுள்ளனர். 51 பேர் காயமடைந்தனர். துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கிப்ரிஸிக் நகரில் கர்தால்கயா...

சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் உள்ளிட்ட மூவர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட சிசுவின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை சிசுவின்...

மரக்கறி விலைப்பட்டியல் (22.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...