மாணவி கடத்தல்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

0
தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான்...

காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் கூறுவது என்ன?

0
ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், இதற்காக நடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபராக...

3.7 பில்லியன் டொலர் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச...

இலங்கையில் முதலீடு செய்யுமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு...

பரிசு விழுந்துள்ளதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 2 லட்சம் கொள்ளை!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின், சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறியே இக்கொள்ளை...

மன்னார் நீதிமன்றுக்கு அருகே துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!

0
rமன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது. மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு...

இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!

0
இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவ​ராக​வும், விண்​வெளித் துறையின் செயலா​ளராக​வும் தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்பேற்றுள்ளார். இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின்தலைவராக இருந்த விஞ்​ஞானி எஸ்.சோம்​நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய...

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் மூன்றாவது நாள் வெற்றிகரமாக ஆரம்பம்

0
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16) காலை மூன்றாம் நாள் நடைபெறவிருக்கும்...

மரக்கறி விலைப்பட்டியல் (16.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...