ஆப்கானிஸ்தானில் வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தடை!

0
ஆப்கானிஸ்தானில் வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை! ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களை அடைப்பதற்கு தலிபான்கள் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில்...

2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல்?

0
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட...

புதிய இராணுவத் தளபதி இன்று நியமனம்!

0
புதிய இராணுவத் தளபதி இன்று நியமிக்கப்படவுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல், விகும் லியகனே இன்று ஓய்வுபெற்றுள்ளார்.

உரிய மீளாய்வுக்கு பின்னரே மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு

0
மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என புலனாய்வு பிரிவுகள் மீளாய்வு செய்த பின்னரே அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. புலனாய்வு பிரிவு வழங்கும் சாட்சிகளின்...

கனடாவில் தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ: 80 பயணிகள் உயிர் தப்பினர்!

0
80 பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீ பற்றிய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. கனடாவின் ஹாலிபேக்ஸ் விமானநிலையத்தில் 'ஏர் கனடா' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் 80 பயணிகளுடன் தரையிறங்கியது. இவ்வாறு விமானம் தரையிறங்கும்போது அதன்...

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

0
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், தனது 100 ஆவது வயதில் காலமானார். இவர் 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால்...

ஜனாதிபதி அநுரவின் இந்திய மற்றும் சீன விஜயங்கள் தொடர்பில் கேள்விக்கணைகளை தொடுக்க தயாராகும் எதிரணி

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய மற்றும் சீன பயணங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்விக்கணைகளைத் தொடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றதென அறியமுடிகின்றது. ஜனாதிபதியின் இந்திய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடக...

மரக்கறி விலைப்பட்டியல் (30.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஓய்வுபெறுகிறார் சவேந்திர சில்வா

0
ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப் பிரதானி பதவியில் இருந்து 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை கடந்த ஜூன்...

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

0
மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் ஏறி நின்று வேலை...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...