விமல் தலைமையில் புதிய கூட்டணி?
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் அரசியலுக்கு தற்காலிகமாக விடைகொடுத்திருந்த விமல் வீரவன்ச, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு முயற்சித்துவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன எனவும், தேசிய சுதந்திர முன்னணி...
அரசமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக அஜித் பி பெரோ நியமனம்
அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பிரதமரின் பிரதிநிதியாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம் பாவா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படவில்லை. சிவில்...
மரக்கறி விலைப்பட்டியல் (07.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள வடக்கு இளைஞர்கள்!
முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படும் வடக்கு இளைஞர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல்...
பங்களாதேஷ் நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்
பங்களாதேஷ் கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள்...
மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்து உயிரிழப்பு
வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர்...
இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும்...
ஒரு வாக்கால் அரசமைப்பு பேரவைக்கான வாய்ப்பை இழந்த ஜீவன்!
அரசமைப்பு பேரவைக்கு சிறு கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறு கட்சிகளின் சார்பில் மேற்படி பேரவைக்கு இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், சிறிதரனும் போட்டியிட்டனர்.
சிறிதரனுக்கு 11...
தேயிலை மலையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட நபர் கைது!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரி...
கோபா குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு: அரசு உறுதி!
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் ( கோபா) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில்...













