இனவாதத்தை ஒழிக்க இணைந்து செயற்படுவோம்

0
" இனவாதத்தை ஒழிக்க இணைந்து செயற்படுவோம். அரசியலில் இருந்து இனவாதத்தை முற்றாக ஓரங்கட்டுவோம்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், இனவாதத்தை ஒடுக்கும்...

மலையக மக்களுக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம்: அம்பிகாவின் அதிரடி உரை!

0
மலையக மக்களின் வீடு, காணி மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிச்சயம் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

கருத்து சுதந்திரத்தை காப்போம்: இனவாதத்துக்கு இடமில்லை!

0
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மீண்டும் இனவாதத்தை தூண்டவும் அதன் ஊடாக அமைதியின்மையை ஏற்படுத்தவும் ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை!

0
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை...

இனவாதத்தை ஒடுக்க புதிய சட்டம்!

0
" இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில் புதிய சட்டங்கள் கொண்டுவந்தேனும் அதனை செய்துமுடிப்போம்." என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது...

தென்கொரியாவில் மீளப்பெறப்பட்டது அவசரகால சட்டம்!

0
தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல், திடீரென அவசரநிலையை பிரகடனம் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்ததால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் அவசர...

தமிழரசுக் கட்சியினருடன் ஜனாதிபதி இவ்வாரம் சந்திப்பு

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். இதன்போது மாகாண சபை முறைமை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம்." - இவ்வாறு சபை...

புதிய அரசமைப்பில் மலையக மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம்!

0
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என, வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதே வேளை, 13வது திருத்தத்தை மாற்றியமைப்பதன் மூலம் இந்தியாவுடன் பகைத்துக்...

கைதான 18 இந்திய மீனவர்களுக்கும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை மறியல்!

0
எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதான இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு படகில் வந்த...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...