பிரபாகரனின் பிறந்த தின நிகழ்வு: சிவாஜிலிங்கம் உட்பட ஐவரிடம் விசாரணை

0
யாழ். வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட...

சேதமடைந்த வீதிகள், பாலங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிப்பு

0
பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பீ.சூரியபண்டார...

பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் மிரட்டல்...

எந்த சூழ்நிலையிலும் மக்கள் சேவையை கைவிடமாட்டோம்!

0
'எந்த சூழ்நிலையிலும் இதொகாவின் மக்கள் சேவை கைவிடப்படமாட்டாது. மக்களுக்கான எமது சேவை தொடரும்." - என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள...

மரக்கறி விலைப்பட்டியல் (02.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பிறப்பு – இறப்பு பதிவாளர் வாகன விபத்தில் மரணம்

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் பிறப்பு - இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறப்பு - இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே...

மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு

0
திருகோணமலை - ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் ஆய்வதற்காக மரத்தில் ஏறியபோது மரத்தின் கிளை உடைந்ததில் மரத்தில் இருந்து சிறுமி...

மின்சாரம் தாக்கி முதியவர் பலி: வெதமுல்ல தோட்டத்தில் சோகம்!

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்று (30) சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார...

இனவாதத்தை தூண்டும் வகையில் போலி தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!

0
புலிகளை நினைவுகூர்ந்திருந்தால் அது தொடர்பிலும், அதேபோல மாவீரர் தினம் தொடர்பில் இனவாதத்தை துண்டும் வகையில் திரிவுபடுத்தப்பட்ட கருத்துகளை வெளியிட்ட தரப்புகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

பேஸ்புக்கில் பிரபாகரனின் படம்: கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

0
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார் என்ற குற்றச்சாடின் கீழ் கைதான இளைஞரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...