மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை சி.ஐ .டி.யிடம் ஒப்படைப்பு!

0
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் நேற்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம்...

காசாவில் போர் நிறுத்தம்: 27 நாடுகள் கூட்டாக வலியுறுத்து!

0
காசாவில் உடனடி போர் நிறுத்தம் அவசியம் என ஆஸ்திரேலியா , கனடா உட்பட 27 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அத்துடன், காசாவில் மனித குலத்துக்கு எதிராக அரங்கேறும் சம்பவங்களையும் மேற்படி நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. காசாவில்...

செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு: புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது!

0
நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர்...

மரக்கறி விலைப்பட்டியல் (22.07.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தயாசிறிக்கு உப தலைவர் பதவி வழங்குவது பற்றி முடிவு இல்லை!

0
"நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவராக நியமிப்பதற்குரிய எந்தவொரு முடிவும் கட்சிக்குள் எடுக்கப்படவில்லை. அது பற்றி கலந்துரையாடப்படவும் இல்லை என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர்...

பொது எதிரணி அமைக்க வியூகம்? தமிழ்க் கட்சிகளுக்கும் வலை!

0
பொது எதிரணியை உருவாக்குவதற்குரிய பேச்சுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குள்ளும், அதற்கு வெளியிலும் தேசிய முக்கியத்துவமிக்க விடயங்களின்போது ஐக்கிய மக்கள் கூட்டணி, ஸ்ரீலங்கா...

செம்மணியில் மேலும் 7 எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் சேர்த்து மொத்தமாக...

பாடசாலை மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி!

0
  பங்களாதேஷ் விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். “இன்று மதியம்...

சஹ்ரான், நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரிகள்!

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தாரெனில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்." இவ்வாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

நிலையான பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு IMF இலங்கைக்கு ஆதரவு

0
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நிலையான பொருளாதாரத்துடன் உலகளவில் முன்னோக்கிச் செல்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு ஆதரவு சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...