மரக்கறி விலைப்பட்டியல் (16.07.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இன, மத அடிப்படையில் பயன்படுத்தவில்லை; அது விரைவில் நீக்கப்படும்!

0
"பயங்கரவாத தடைச்சட்டம் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோல அச்சட்டம் வெகு விரைவிலேயே நீக்கப்படும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணை அறிக்கை 22 வருடங்களுக்கு பிறகு வெளியீடு!

0
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு, யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விவரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை...

“ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால் கூட இந்த அனுபம் கிடைத்திருக்காது”

0
" ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்றிருந்தால்கூட இப்படியான அனுபவம் கிடைத்திருக்காது. சிறைச்சாலையில் இருந்த அந்த 54 நாட்கள்தான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலப்பகுதி. சமூக அனுபவம் குறித்து நிறையவே கற்றுக்கொண்டேன்." இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள்...

காணி விடுவிப்பை வலியுறுத்தி வடக்கு மக்கள் கொழும்பில் போராட்டம்!

0
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று போராட்டமொன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இன்று காலை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. “எமது பூர்வீக நிலத்தை...

மஹிந்த கிழட்டு மைனாவா?அவரின் அருமை தற்போது புரிகிறது!

0
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளால் மஹிந்த ராஜபக்சவுக்கான மவுசு எகிறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை...

டெஸ்ட் போட்டியில் 27 ஓட்டங்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி!

0
சபைனா பார்க்கில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளை 27 ஓட்டங்களுக்குள் சுருட்டி சாதனை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி இனத்தில் இருந்து...

யாழில் சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு தீ வைப்பு!

0
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைத்து - தாக்குதல் நடத்தி தப்பி சென்றுள்ளது. குறித்த உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்...

அடுத்து ஆட்சி மொட்டுக்கட்சியே: கூறுகிறார் சாகர

0
அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது மஹிந்தவின் குடும்பம் தான். அதனாலேயே இந்த அரசு மஹிந்தவின் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் 2.5...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...